• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் எட்டு பேர் அதிமுக சார்பில் ஆறு பேர் சுயேச்சைகள் நாண்கு என வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான…

ஆர் பி உதயகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வையூரில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் பச்சைத் துண்டு அணிந்து மாபெரும் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர் இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.…

எறிபந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சௌடப்ன ஹள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் டில்லி, கல்கத்தா, பஞ்சாப். சண்டிகார், பீகார் மும்பை , ஆந்திரா, கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநில அணிகள் மோதின இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலம்மாள் பள்ளி…

ஆசிட் ஊற்றி மரத்தை கொல்ல முயற்சி..,

மதுரை தெற்கு ஆவணி மூல வீதி வீதி நகைக்கடை பஜாரில் வெயிலுக்கு நிழல் தரும் வகையில் வேம்பு புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன இதை தங்கள் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடந்த சில…

ஒவ்வொரு வெடியிலும்

விருதுநகரின் கண்ணீர்.. தீபாவளியின் இன்னொரு பக்கம்! அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி… இந்த மாசமே  தீபாவளி பட்ஜெட் பற்றி பெரும்பாலான குடும்பத்தில் பேச்சுகள் ஆர்மபித்துவிடும்.  புது டிரஸ், வெடி என பட்ஜெட் போட ஆரம்பித்துவிட்டோம். வெடி பார்சலுக்காக சிவகாசிக்கு பல்க்…

ரசிக்க வைக்கும் ரஜினி கொலு!

நவராத்திரி தொடங்கிவிட்டது. புராணத்தின் அடிப்படையிலான பண்டிகை என்றாலும், ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையும் அந்தந்த டிரெண்டிங் ஏற்ற மாதிரி அப்டேட் ஆக ஜொலிக்கிறது. அந்த வகையில்தான் மதுரையில் ரஜினி படங்களோடு ரசிக்க வைக்கும் கொலு தயாராகியிருக்கிறது.   மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ…

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்- எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.,

கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்தவர்கள் கிச்சை பெற்று வரும் அரசு…

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விவசாயிகள்..,

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக மாடக்குளம் இருந்து வருகிறது. சினிமா கலாச்சாரம் விளையாட்டு விவசாயம் என அனைத்திலும் கொலோசி இருக்கும் இந்த பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். சினிமா துறையில் ஸ்டன்ட் கலைஞர்களாக விளங்கிய அழகர்சாமி தர்மலிங்கம் ரவி…

பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா!

ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி கனவுகளை ஈஷா நிறைவேற்றி வருகிறது என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஈஷா யோகா மையத்தில் இன்று (28/09/2025) பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி…

பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி..,

மதுரை தியாகராஜர் டூலாப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பெண்மையை 2025 போற்றுவோம் என்ற தலைப்பில் கிராமப்புற பெண்களுக்கான ஏ ஐ தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி செயல்திட்டம் நடைபெற்றது . நவீன ஏய் தொழில்நுட்பத்தை தென் மாவட்ட மக்களில் பயன்படுத்தி புதிய வகை செயலிகளை…