பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலால் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பழனியில்…
உலகின் மகிழ்ச்சியான நாடு எது? 126-வது இடத்தில் இந்தியா!
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்தையும், நேபாளம் 93-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும் பெற்றுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐக்கிய நாடுகள்…
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துச் சொன்ன கேடிஆர்
சென்னை அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு,தேர்தல் வாக்குறுதிகள் என பல பிசியான வேலைகளை முடித்துவிட்டு பிரச்சாரத்திற்கு தயாராகி சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திர…
வரும் 25ல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் *ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ராகுல் காந்தி கண்டனம்
ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“சூறாவளி சுற்றுப்பயணம்!” . நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சியில் தொடங்கும் பிரச்சாரத்தை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்!