வில் வித்தை திரை விமர்சனம்
உத்ரா புரொடக்ஷன்ஸ், ஐ கிரியேசன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடிகர் அருண் மைக்கேல் டேனியல் நடிப்பில் இயக்குநர் ஹரி உத்ரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வில்வித்தை தொடர்ச்சியாக கொலைகள் நடக்கிறது இந்த கொலைகளை கண்டுபிடிக்க போலீஸ் களம் இறங்குகிறது. எதற்காக இந்த கொலைகள்…
காடப்புறா கலைக்குழு திரைப்பட விமர்சனம்
சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி எழுத்து, பாடல் & இயக்கத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காடப்புறா கலைக்குழு”. முனிஷ்காந்த் காடப்புறா கலைக்குழு என்னும் கிராமிய…
லப்பர் பந்து டப்பிங் பணிகள் தொடங்கியது…
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம்…
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டமானது அதன் நிறுவன தலைவர் A.M. விக்கிரமராஜா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற…
புராஜெக்ட் ‘கே’வில் இணைந்த உலகநாயகன்
உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், சான் டியாகோ காமிக்-கானில் ‘புராஜெக்ட் கே’ தொடங்க உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பெரிய பட்ஜெட் அறிவியல் புனைகதை திரைப்படம், தற்போது “புராஜெக்ட் கே” என்று அழைக்கப்படுகிறது. இது சான் டியாகோ காமிக்-கான் (SDCC)…
ராயர் பரம்பரை திரை விமர்சனம்
சின்ன சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர்,…
பம்பர் திரை விமர்சனம்
வேதா பிக்சர்ஸ் சார்பாக தியாகராஜன், ஆனந்தஜோதி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரீஷ் பேரடி, ஷிவானி நாராயணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ பம்பர்” பணத்திற்காக திருட்டு, வழிப்பறி போன்ற தவறான செயல்களை நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறார்…
‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை…
அதிகார வர்க்கத்துக்கு பாடம் புகட்டும் படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.., விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி..!
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது..,தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர். இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல…
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் கூட்டணி
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு படமும் முந்தையதை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக,…



