இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு…
பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி இறுகப்பற்று ; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பெருமிதம்… தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ‘இறுகப்பற்று’ திரைப்படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி…
சென்னையில் ‘ஜென்டில்மேன் 2’ படப்பிடிப்பு துவங்கியது..,
எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸ் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டூடியோவில் ஜெண்டில்மேன்-2 படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி…
மருதம் நாட்டுப்புற நிறுவனம் தயாரித்து வெளியிடும் தமிழ் திரைப்படம் “டப்பாங்குத்து”…
தமிழகத்தின் பாரம்பரியத்தை நமது நாட்டுப்புற பாடல்கள் எடுத்து செல்கின்றன. S.ஜெகநாதன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். அப்படி பாரம்பரியமான நாட்டுப்புற பாடல்கள் 700 கேசட் வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட். அதில் தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என…
தொழில் நுட்பங்களை அதிகரிக்க, சர்வதேச கருத்தரங்கம் – பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர்..,
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில்…
‘தி ரோடு’ திரை விமர்சனம்!
அருண் வசீகரன் எழுதி இயக்கிய த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோடு’. இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தம்பதி, கிரிமினல்களிடம் சிக்கி இறந்து விடுகின்றனர். ஆனால்…
கலர் வெடி கோகுலை திரைப்படத்தில் பாட வைத்த இசையமைப்பாளர் தமன்..!
விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சமூகத்தின்…
“இந்த கிரைம் தப்பில்லை” திரை விமர்சனம்..!
தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன் நடித்து வெளிவந்த திரைப்படம் “இந்த கிரைம் தப்பில்லை”. இத் திரைப்படத்தில் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். செல் போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.…
அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த மக்கள் கொண்டாடும் ஹர்காரா திரைப்படம்.., வாழ்வின் தத்துவம் சொல்லி இணையத்தில் வைரலாகும் ஹர்காரா காட்சிகள் !!
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ…
“சாட் பூட் திரீ” திரை விமர்சனம்..!
யூனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து அருணாச்சாலம் வைத்தியநாதன் இயக்கத்தில் பூவையார், கைலாஷ் ஹீத், வேதாந்த் வசந்தா, ப்ரணிதி போன்ற சிறுவர்கள் நடித்து வெளி வந்த திரைப்படம் தான் “சாட் பூட் திரீ”. இத்திரைப்படத்தில் சிநேகா,வெங்கட் பிரபு, யோகி பாபு, சாய் தீனா,…



