• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”. இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும்…

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”..!

குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்,  ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 ! சுந்தர் சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தின் நான்காம் பாகம் “அரண்மனை 4” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும்…

லைகா புரொடக்‌ஷனின் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது…

திரு. சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார். அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால்…

“ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்..!

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் “ஒன் 2 ஒன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! “ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C…

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்.., இயக்குநர் சீனு ராமசாமி, ‘காமராஜ்’ திரைப்பட இயக்குநர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு..

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவர் என்றும் கர்மவீரர் என்றும் மக்களால் பெரிதும் போற்றப்படுபவருமான காமராஜர் அவர்களின் 48வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. காமராஜரின் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் இன்று அன்னதானம்…

தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சி..!

ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (ஜிடோ) வழங்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் ஆரோக்கிய வர்த்தக கண்காட்சியான ‘JITOFOOD AND WELLNESS STORY’-ஐ சென்னையில் நடைபெற்றது. சென்னை  ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்ற ஜிடோ சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) முக்கியமான ஒரு உலகளாவிய…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ மற்றும் இசட் எப் ஆகியவை…

‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி.ராஜா வழங்கும், டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார்…

சித்தா திரை விமர்சனம்!!

S. U.அருண்குமார் இயக்கத்தில் எடாக்கி என்டர்டெயின்மென்ட் சித்தார்த் தயாரித்து அவரே நடித்து வெளிவந்த திரைப்படம்”சித்தா” இத்திரைப்படத்தில் நிமிஷா,அஞ்சலி, சஹஷ்ரா ஶ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம்பாலாஜி உட்பட மற்றும் பலர் நடித்து உள்ளனர். பழனியில் துப்புரவு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சூப்பர்வைசராக கதாநாயகன் சித்தார்த்…

’மால்’ திரை விமர்சனம்

சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில், வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மால்’. இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் தனிப்படை காவல்துறை…