• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ & இரத்ததான முகாம்!!

விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ & இரத்ததான முகாம்!!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் வேலை வாய்ப்பு, சுயதொழில் வழிகாட்டுதல்,கல்வி,மருத்துவம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், மற்றும் பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல உதவிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறார்.…

சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?.. தட்டிக்கேட்டதற்கு தன் மீதும் தன் மகன் மீதும் தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராதா குற்றச்சாட்டு..!

கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் பிரான்சிஸ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்து கொண்டு நடிகை ராதாவை பார்த்து தவறாக பேசுவதும், தவறான சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து…

பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா…

நடிகர் ராதாரவி நிச்சயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டித் தருவார் – நடிகர் அப்புக்குட்டி

டப்பிங் யூனியன் தலைவராக மீண்டும் தேர்வான ராதாரவி, கோர்ட் தீர்ப்பால் இடிக்கப்பட்ட டப்பிங் யூனியன் கட்டிடத்தை, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டித் தருவார் என, நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டப்பிங் யூனியன் தலைவராக தேர்வான…

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’

கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு, கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும். உள்ளே…

“காடு வெட்டி” திரை விமர்சனம்

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம்,ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துசோலை ஆறுமுகம் இயக்கி ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம்“காடு வெட்டி” இத் திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி…

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்டனர் T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா…

குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

சென்னை கே.கே.நகர் நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் டீனோ, தற்காப்பு கலையான ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியளித்து வருகிறார். இதில் சுமார் 20 மாணவ, மாணவிகள் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், இந்த…

தனியார் டைல்ஸ் நிறுவனம் சார்பாக மூன்று நாள் சிறப்பு கண்காட்சி

இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் சிறப்பு கண்காட்சி சென்னை திருவேற்காடு அருகே அமைந்துள்ள கே. ஏ.ஜி. டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைல்ஸ் கண்காட்சியில் கே…

“லவ்வர்” திரைப்படம் வரும் மார்ச் 27முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம்

இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல்,  ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. நடிகர்கள் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தற்கால தலைமுறையின் காதல் பிரச்சனைகளை…