ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகை திரிஷா
நடிகை திரிஷா சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் ஜனநாயக கடமை ஆற்றினார்.
நடிகர் தனுஷ் வாக்களித்தார்
நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள சென் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.
நடிகர் சரத்குமார் தங்களது வாக்கினை பதிவு செய்தார்
நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார். மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்கள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள நெல்லை நாடார் பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்
ஜனநாயக கடமையாற்றினார் தாழை நீயூஸ் & மீடியாவின் குழும்பத் தலைவர் தா.பாக்கியராஜ்
தாழை நீயூஸ் & மீடியாவின் குழும்பத் தலைவரும்,அரசியல் டுடே தலைமை செய்தி ஆசிரியருமான தா.பாக்கியராஜ் தனது குடும்பத்தோடு ஜனநாயக கடமையாற்றினார்.
வரிசையில் நின்று வாக்களித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ் ஐ டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்
தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!
டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி…



