தனது இந்திய குடியுரிமையை நிலைநாட்டிய மக்கள் நாயகன் ராமராஜன்
மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன் தனது இந்திய குடியுரிமையை நிலைநாட்டினார்.
நடிகை ரித்விகா வாக்கு பதிவு
நடிகை ரித்விகா தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் வடிவேலு வாக்களிப்பு
சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள கவேரி பள்ளியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனதுஜனநாயக கடமை ஆற்றினார்
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.
தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.



