மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி!
சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதியில் உலகத் தமிழ் பாரம்பரிய காலடி குத்து வரிசை விளையாட்டு சங்கம் மற்றும் உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கமும் இணைந்து மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி நடைபெற்றது.…
தஞ்சை பெரியகோயிலில் லண்டன்வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!
லண்டன்வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில்…
வர்மக்கலையில் குதிரை மாதிரி ஓடுவது என்பது இந்தியன் 2 படத்தில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது – சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத் தலைவர் கண்ணன்!
வாலறிவன் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பாகமாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில் அமைந்துள்ள வேங்கடமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுர் போன்ற மாவட்டத்தில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்…
“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டார் விஜய் சேதுபதி!
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும்“RED FLOWER” திரைப்படம ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார். இத் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்”ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய்…
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை- யுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!
இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள்…
அயலக தமிழறிஞர் தமிழ்மாமணி தாழையரின் படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம்!
அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை உலக முத்தமிழ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சல்வேஷன் ஆர்மி சென்டரில் அயலக தமிழறிஞர் தமிழ் மாமணி படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. “மனிதரைப் பாடு மனமே” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த…
SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,SR பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர் – படத்தை இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கினர்.…
கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்து வரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்
கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. சென்னை கந்தன்சாவடியில் அமைந்துள்ள தனியார் மென்பொருள் நிறுவனமான டெமினோஸ் சார்பில் கணவரை இழந்த…
தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிகழ்வில் முனைவர் பட்டம் பெற்ற கல்விக்கோ கோ.விசுவநாதன் பேசுகையில்…, இந்த கெளரவ டாக்டர் பட்டம்…
நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம்!
தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே…



