• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!

நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!

2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ்,…

அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்

சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி இதுதான்…

“மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” “வேற்றுமைகளை களைந்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” “மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் மக்கள் நல…

‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது…

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ ஃபியூச்சரிஸ்டிக் ஆக்‌ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம்,…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு…

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.

ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தப்பட்டது. பொய் வழக்கு பதிவு செய்து சிலை கடத்தல் பிரிவு முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவை கைது செய்தது தொடர்பாக சிபிஐ 2023-ல் பதிவு செய்த வழக்கில்…

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதிகள் தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் “ல் த கா சை ஆ”

ஈரோடு மாவட்டத்தை சதா நாடார் எழுதி நாயகனாக நடித்து இயக்கித் தயாரித்து வெளி வரவிருக்கும் திரைப்படம் “ல் த கா சை ஆ” அவரது மனைவி மோனிகா செலேனா நாயகியாக நடித்துள்ளார். இப்படிக் கணவன் மனைவியே அறிமுக நாயகன் நாயகியாக நடித்து…

“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட விஜய் சேதுபதி!

‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதிக்கு படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட் ரூ பாண்டியன் நன்றியை தெரிவித்தனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி…

நடிகர் சூர்யாவுக்கு காயம் ….

ஊட்டியில் நடைபெற்ற ‘சூர்யா 44’ படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.