நடிகர் விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாககொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி, கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால்…
கலைஞர் போன்றவர் நிகில் முருகன்: இயக்குனர் அமீர் பாராட்டு!
ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின்,…
சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்!
களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரைசுதாகர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். மேலும் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள்…
“கடமை”திரை விமர்சனம்!
கே.எஸ்.என்.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்து சுக்ரன் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”கடமை” இத்திரைப்படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ்,தேவராஜ் சுப்ரமணியம்,பான்சி கோபி,டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ்,பிரபாகரன், சரோஜாதேவி,நிம்மி, சி.பி.அசோக்குமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனரான…
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, “2K லவ்ஸ்டோரி ‘ படத்தின் முழுப்படப்பிடிப்பும்38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். படக்குழுவினர் தமிழ்…
நடிகர் விஜய் விஷ்வாவுக்கு அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு!
2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து பின்னர் குட்டி புலி படத்தில் நடித்த இவருக்கு, ‘கேரள நாட்டிலம் பெண்களுடனே’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ்,…
அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்
சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்
முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி இதுதான்…
“மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” “வேற்றுமைகளை களைந்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்” “மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் மக்கள் நல…
‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது…
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ ஃபியூச்சரிஸ்டிக் ஆக்ஷன் தீம் மற்றும் கவர்ச்சிகரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைவராலும் பேசப்படுகின்ற இப்படம்,…




