• Mon. Sep 25th, 2023

ஜெ.துரை

  • Home
  • நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர்…

சென்னையில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியி அரங்கில் நடைபெற்றது.இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ்,குஜராத், மற்றும் தமிழ்நாட்டில்…

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கார் பேரணி…!

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப் 26) தேசிய சங்கம் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் பார்வையற்றோருக்கான 32வது கார் பேரணியானது நடைபெறவுள்ளது.காலை 9 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து தொடங்கும் இந்த பேரணியில், ஒவ்வொரு காரிலும்…

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுடியோ திறப்பு விழா

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுயோ புதிதாக திறக்கப்பட்டுள்ளது இந்த டிசைனர் ஸ்டுயோவில் மணப்பெண் அலங்காரம், மற்றும் எம்பிராய்டரி பிளவுசுகள் பிரத்யேக புடவைகள் மற்றும் சல்வார் போன்ற ஏராளமான டிசைன்கள் உள்ளது. இந்த ஸ்டுடியோவை தமிழ் திரைப்பட நடிகை வாணி…

சென்னை ஸ்ரீ தினரட்ச்சகி பீடத்தில் மகா சிவராத்திரி பெருவிழா

ஸ்ரீ தினரட்ச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதி சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் 18ம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை மாசி பெருவிழா நடைபெற்றதுசென்னை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தின ரட்சிச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி…

மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் சென்னையில் காலமானார் அவரது உடலுக்கு ரசிகர்கள்,திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா

சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்…

கரும்பு விவசாயிகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி மாநிலத் தலைவர் எஸ் வேல்மாறன்…

பெண் மாணவ மாணவியர்க்கு தொழில் முனைவோருக்கான முதல் சுற்று தேர்வு நிகழ்ச்சி

சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் தொழில் முனைவோர்கான கருத்தரங்கம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனை கருத்தரங்கில் சுமார் 90 க்கும் மேற்பட்ட தொழில் தொடங்கும் கருத்துக்களை 5 பேர் கொண்ட குழுக்களாக 300க்கும் மேற்பட்ட மாணவ தொழில் முனைவர்கள். தங்கள் வணிக…

விகாஸ் நடிக்கும் “துச்சாதனன்” பட பூஜை

தாய் திரையரங்கம் சார்பில், எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “துச்சாதனன்”! பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை,…