• Fri. Sep 22nd, 2023

ஜெ.துரை

  • Home
  • அனைத்து அரசியல் கட்சியும் ஆதரவு

அனைத்து அரசியல் கட்சியும் ஆதரவு

அடையார் ஆற்றங்கரையோரம் குடியிருப்புவாசிகளை அகற்ற மாநகராட்சி அறிவித்ததை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி சார்பாக பொது மக்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. சென்னை ஜாபர்கான் பேட் காசி தியோட்டர் முதல் நெசப்பாக்கம் வரை அடையார் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை அகற்ற மாநகராட்சி…

ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா

சென்னை கே.கே.நகர் ரோட்டரி சங்க தலைவர் பதவி ஏற்பு விழா சென்னை தி.நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த சங்கத்தின் புதிய தலைவராக சுரேந்தர் ராஜ் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுரேந்தர்ராஜ், என் மீது நம்பிக்கை வைத்து…

ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.

உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர்…

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா , மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின்…

இயக்குநர் ஹரி – விஷால் இணையும் விஷால்-34

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி – விஷால் வெற்றிகூட்டணிஇணையும் “விஷால்-34” படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது. விஷால் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர்* ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார்…

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதுமையான ஆக்சன் திரைப்படம்

U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை…

பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

சென்னை கோடம்பாக்கம் புலியூர் கிராமம் என்னும் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் சென்னை சங்கமம் சார்பாக சமீபத்தில் ஐதராபாத்தில் நடைப்பெற்ற வியட்நாம்…

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய ‘ருத்ரன்’ திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று…

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, ‘தாமிரபரணி’…

தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திய இயக்குநர் மாரி செல்வராஜ்..! ஆர்.கே.செல்வமணி புகழாரம் !

இயக்குனர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள்…