அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம்..,
திருநெல்வேலியில் கடந்த 27ஆம் தேதி ஐ.டி ஊழியர் கவின் கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
அரசு நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட M. P. M. L. A…,
இன்று தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க…
அரிசி கடத்தல் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்..,
தேனி மாவட்டம் தமிழகம் – கேரளா எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கம்பம், போடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ரேஷன் கடைகளிலில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தேனி மாவட்டம் கம்பம்…
இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் ரேக்ளா ரேஸ் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் சாலையில் நடைபெற்றது. இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு…
சித்த வைத்தியம் குறித்த விழிப்புணர்வு முகாம்..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி தனியார் மண்டபத்தில் டாக்டர் தீபா அவர்களின் தலைமையில் சிறப்பு சித்த மருத்துவ முகாமுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், சித்த வைத்திய…
அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை..,
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்…
சனீஸ்வரர் பகவான் கோயிலில் சுவாமி தரிசனம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோயில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிவாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில்…
உங்களுடன் ஸ்டாலின் முகாமை ரஞ்சித் சிங் ஆய்வு..,
தேனி மாவட்டம் சின்னமனூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தொடங்கி வைத்து, முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முகாமில் நடைபெறும்…
காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய தொண்டு நிறுவனங்கள்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள டைனி பார்க் கிட்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு மற்றும் வானவில் தொண்டு…
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..,
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி கரூர் – கே.ஜோஷ் தங்கையா நாமக்கல் – எஸ். விமலா ராணிபேட்டை – அய்மான் ஜமால் அரியலூர் – விஸ்வேஷ் வேலூர்…