ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் 11வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பாண்டி செல்வம் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார் . பள்ளியின் முதல்வர்…
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். ஆலோசகர் தமயந்தி முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். பள்ளி மாணவ,…
டிடிவி. தினகரனை கண்டு அச்சமில்லை திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர்களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்ட நிலையில்…
எந்த உலகத்தில் இருக்கிறார் ஊராட்சித் தலைவர்
பட்டியல் இனத்தவர்களுக்கு வசிக்கும் பகுதியில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்த பொதுமக்களை, ஊராட்சி மன்ற தலைவி கணவரை வைத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையம்…
தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் .திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
பேரூராட்சி தலைவர் செய்த காரியமா இது
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் விவசாய நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குபேந்திரன் உள்ளிட்டவர்கள் நில உரிமையாளரை உயிருடன் புதைக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி…
தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிப்பு
தேனி மாவட்டம் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வனை வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். .அதனைத் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் மகாராஜன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஆ. ராமசாமி , ஆண்டிபட்டி…
தேனி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தகவல்
தேனி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி.ஷஜீவனா, தகவல்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை…
வனப்பகுதியில் காட்டுத் தீ: இருவர் மீது வழக்குபதிவு
பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர்.












