பத்திரிகையாளர்களுக்கு ஒரு நற்செய்தி…!
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஆளுநரின் ஆணைப்படி தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள, செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு…
பத்ம விபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்..
பிரபல வரலாற்று ஆசிரியரும், மராட்டிய எழுத்தாளருமான பத்ம விபூஷன் விருது பெற்ற பாபாசாகேப் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99.மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப்…
வைரலான தல அஜித்தின் வாட்ஸ்அப்ஸ்டேட்டஸ்
நடிகர் அஜித்தின் 60-வது படம் ‘வலிமை’. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல்…
வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதற்கட்டமாக தோவாளையில் உள்ள சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டார். பின்னர் அருகில் உள்ள முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…
டெல்லியை உலுக்கும் காற்று மாசு…
டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை உலுக்கி வரும் காற்று மாசை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை, இதற்கான கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…
முதல்வர் ஸ்டாலினிடம் நன்றி கூறிய மாணவி…
தூத்துக்குடி மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களைப் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக…
இனி அம்மா உணவகத்தில் இலவச உணவு இல்லை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழையால் சூழ்ந்தது.சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மழைக்காலம் முடியும் வரை தமிழகம் முழுவதிலும் உள்ள…
ரூ.10 லட்சம் வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு…
பசுவிற்கு ஆம்புலன்ஸ்- உத்தரப் பிரதேச அமைச்சர் லக்ஷ்மி நாராயண்
நாட்டிலேயே முதன்முறையாக, உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில், “மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட பசுக்களின் உயிரைக்…
ராதா பர்னியர் பிறந்த தினம் இன்று…
1980 முதல் 2013இல் தன் இறப்பு வரை சென்னை பிரம்மஞானசபையின் தலைவியாராகவும் அடையாறு நூலகத்தில் இயக்குநராகவும் இருந்தவர் ராதா பர்னியர். இவரது பூர்வீகம் குடந்தைக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் ஆகும். இவர் சென்னை பிரம்மஞானசபை வளாகத்தில் பிறந்தார். பிரம்ம ஞானசபையின் தலைவர்களாக…