ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கங்கனா ரணாவத் கருத்துக்களை வௌியிட்டுவந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் கு கூறியிருப்பதாவது: சீர்குலைக்கும்…
இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக…
புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைகள் மூலமாகவே ஒமிக்ரான் வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. தென்…
உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றம் அருகே திரண்ட அவர்கள், மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எரிபொருள், காய்கறி என அனைத்தும் விலையேறிவிட்டதாக…
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வகை பாதிப்பு பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை…
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர்…
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த…
ஸ்பெயின் நாட்டின் பால்மா தீவில் எரிமலையில் புதிதாக லாவா குழம்பு வெளியேறுவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு ஆறாக ஓடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.…
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து அடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.இந்நிலையில்…
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார். அவரை கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக…