• Sat. Apr 27th, 2024

காயத்ரி

  • Home
  • எனக்கு கல்யாணமே வேணாம் போங்கடா…!!

எனக்கு கல்யாணமே வேணாம் போங்கடா…!!

பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களின் உச்சபட்ச கனவு என்றால் அது திருமணத்தை பற்றிதான் இருக்கும். ஏன் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றால் இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது அறிவியில் இல்லாத உலகயைும் அறிவியில் மேம்பட்ட உலகையும் ஒன்றுசேர பார்த்துள்ள ஒரே தலைமுறை இதுதான்.…

ஓலா ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசம்…

நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக…

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம்…

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பரவல் குறைந்துள்ளதால் பழனி முருகன் கோவிலியில் பக்தர்கள் திரளானோர் வழிபட…

ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்…

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.

மேடையில் மோதப்போகும் இசைஞானி.. விரைவில்

கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இவரின் இசை விருந்துக்கு அசை போடாத ஆளே இல்லை.அப்படி தன் இசையால் வசியம் செய்த பெருமைக்குரிய இசைக்கலைஞன் இவர். இதுவரை…

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்கள்..

உலக நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 வருடங்களாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சியாக உக்ரைன்- ரஷ்யா போர் அமைந்தது. ஏற்கனவே எண்ணெய் இறக்குமதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.40…

தஞ்சையில் கோலாகலாமாக ஆரம்பித்த நாட்டுப்புற கலைவிழா..

தஞ்சாவூரில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைஞர்களின் கலைவிழா,தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம்…

உக்ரைன் நகர மேயரை விடுவித்த ரஷிய படை…

உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்து வந்தது. இந்தநிலையில் மெலிட்டோ…

2021-ம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலந்து அழகி …

2021-ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூடிக் கொண்டவரின் பெயர் அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அழகியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்பதும், அப்படி தேர்வு செய்யப்படுபவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.இந்த நிலையில், கரீபியன்…

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா..? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு…

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்…