• Thu. May 9th, 2024

காயத்ரி

  • Home
  • உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கிய ரோஜர் ஃபெடரர்…

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கிய ரோஜர் ஃபெடரர்…

சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர்…

லடாக்-கன்னியாகுமரி நடந்தே சென்றே இளைஞர்…

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஓம்கார் (வயது28). புகைப்பட கலைஞரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இருந்து கன்னியாகுமரி நோக்கி பாத யாத்திரை புறப்பட்டார். சுமார் 200 நாட்களாக தொடர்ந்து பாத யாத்திரை மேற்கொண்டு நேற்று கன்னியாகுமரி…

பெண் விமானிகள் 50 சதவீதமாக உயர்த்த திட்டம்…

இந்தியாவில் தற்போது 15 சதவீத பெண் விமானிகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதனை 50 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். உலக அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை…

திமுக அரசின் பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்…

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசின் பட்ஜெட்டை கிண்டலடித்துள்ளார். தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார். இன்று பட்ஜெட் தாக்கல்…

கோடை காலத்திற்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயில்..!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டிவி தொடர் நெட்ப்ளிக்ஸ்-ல் ஒளிபரப்பு…

உக்ரைன் போரால் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள நிலையில் அவர் நடித்த டிவி தொடரை மீண்டும் நெட்ப்ளிக்ஸ் வெளியிட திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியாக ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறார்.…

பாடத்திட்டத்தில் பகவத் கீதை – குஜராத் அரசு

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கட்டாயம் என குஜராத் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியல் பாடத்தில்…

தோனியின் பண்ணை வீட்டை பார்க்கலாம் வாங்க..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் பண்ணை வீட்டை மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்க்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது சூரத் நகரில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் உள்ளார்.…

துபாய் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்ல உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டது முதலாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் இதுவரை 3…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று ஆராட்டு…

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பங்குனி உத்திரம் என்றாலே அனைத்து கோவில்களிலும் விசேஷமானது. அதேபோல் சபரிமலையிலும் இத்திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும்,…