• Sat. May 4th, 2024

காயத்ரி

  • Home
  • தக்காளி காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்… சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தக்காளி காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்… சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை சுகாதாரத் துறை…

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு…சென்னை மேயர் அறிவிப்பு..

சென்னையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேடு பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராமன் தெரிவித்துள்ளார். இதனை…

சவர்மாவிற்கு தடை இல்லை…

தமிழ்நாட்டில் சவர்மாவிற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட சர்மாவை சாப்பிட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் சேர்த்து சவர்மா சாப்பிட்ட 18 பேர் வாந்தி…

தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் புதுச்சேரி அரசு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் அதனை புதுச்சேரி அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கம்பன் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து…

கேரளாவில் தக்காளி காய்ச்சலால் 10 குழந்தைகள் பாதிப்பு…

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார்…

படத்திற்க்காக ஒல்லியாகவும் மாறுவார், பெல்லியாகவும் மாறுவார் நம்ம STR…

உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நடிகர் சிம்பு, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். இந்த மாற்றம் சிம்புவின்…

இ-ஸ்கூட்டர்கள் விபத்து… நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்துவிட்டது.…

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க்கும் ஆளுநர் மற்றும் முதல்வர்…

வருகின்ற மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு…

தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் வேளச்சேரி மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் திறந்து வைத்தார். சென்னை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருந்து பரங்கிமலை, வேளச்சேரி, தாம்பரம், சோலைநல்லூர் போன்ற பல பகுதிகள் முக்கிய பகுதிகள்…

பல கோடிக்கு ஏலம் போன தி ராக் என்ற வெள்ளை வைரம் ..

உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்…