• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • மஹாலயா விழாவுக்குச் சென்ற மக்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…

மஹாலயா விழாவுக்குச் சென்ற மக்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…

பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப். 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர்…

ராகுல் ட்ராவிட்டை பின்னுக்கு தள்ளிய கோலி… புதிய மைகல்லை எட்டிய வீராட்..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி நேற்றைய போட்டியில் ஒரு முக்கியமான மைல்கல்லை தொட்டுள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக இறுதிவரை ஆடி 48 பந்துகளில் 63 ரன்களை சேர்த்தார் கோலி. இந்த ரன்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு மிக…

நடிகை ரம்பா வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா. இவர் திரைப்படங்களுக்காக முதலில் அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக் கொண்டார். ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி…

“ஜனநாயக ஆசாத் கட்சி”யை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard…

மைசூர் தசரா கோலாகலமாக கொண்டாட்டம்…

சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.மேலும் இந்த 10ம் நாள் தசரா கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள்…

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…

புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. இதன் காரணமாக…

அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவு..

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…

பொன்னியின் செல்வன் நாயகிகளின் அணிகலன்கள் ஏலம்..!

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலுக்கு இல்லா ரசிகர்களே இல்லை. இதிலும் கல்கியின் எழுத்தில் உள்ள உயிர் கதையின் கதாபாத்திரங்களை கண் முன் காட்டிவிடும். இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்..!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் ஒரு மணி…

கூடியது முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்..!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை…