திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,
சென்னை வேங்கை வாசல் ஊராட்சி மன்றத்தில். சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை. வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வி ஜெயச்சந்திரன் தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத்…
சென்னை உள்ளகரம் 185ஆவது வார்டில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
சென்னை உள்ளகரம் 185 ஆவது வார்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 185ஆவது மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி திவாகர், வட்டச் செயலாளர் திவாகர் கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாநகராட்சி…
சென்னை பெருங்குடியில் திமுக சார்பில், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி அண்ணாமலை தலைமையில் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார். இந்த பொதுக்கூட்டத்தை மண்டலம் 14…
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா..,
சென்னை பள்ளிக்கரணையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு. 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக பள்ளிக்கரணையில் உள்ள…
மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம்..,
சென்னை புழுதிவாக்கத்தில் பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல குழு தலைவர் எஸ்..வி. ரவிச்சந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற…
திமுக சார்பாக சாதனை விளக்கு பொதுக்கூட்டம்..,
சென்னை பள்ளிக்கரணையில் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பாக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்றி நடத்தியது. சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை. துவக்கி.வைத்து…
சென்னை பள்ளிக்கரணையில் திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஆளுங்கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, ஆளும் கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
ஸ்ரீசெல்வகணபதி விநாயகர் கும்பாபிஷேக விழா..,
சென்னை அடுத்த.உள்ளகரம் அருள்மிகு செல்வகணபதி விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன திருக்குடமுழுக்க நன்னீராட்டுப் பெருவிழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். திரு. S.அரவிந்த்ரமேஷ் MLA அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186…
சுதேசி வியாபாரிகள் சங்கம் 42 வது வணிகர் தினம்..,
சென்னை மடிப்பாக்கத்தில் இன்று வணிகர்கள் தினம் முன்னிட்டு தமிழ்நாடு சுதேசி வியாபாரிகள் சங்கம் சார்பாக 42 வது வணிகர் தினம் வெகு சிறப்பாக இன்று மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில். முன்னாள் மாநில தலைவர். தா.வெள்ளையன்.ஆசியுடன். மாநிலத்…
ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா..,
சென்னை பெருங்குடியில் 182 வது வார்டில் எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக ஊர் பக்த கோடிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் யாகசாலையில் கலசங்களுக்கு பூஜைகள்…