அழகு குறிப்புகள்
லிப்ஸ் ரோஜா இதழ் போல இருக்க, தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் – 1 கப், வேசலின் – 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன். முதலில் ஒரு கப்பில் ரோஜாவில் உள்ள காம்புகளை நீக்கி இதழ்களை மட்டும்…
சமையல் குறிப்பு:
முட்டைக்கோஸ் சட்னி தேவையான பொருட்கள்:நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்கடலை பருப்பு – 1 டீஸ்பூன்முட்டைக்கோஸ் – 2 1/2 கப் (நறுக்கியது)பச்சை மிளகாய் – 1-3கறிவேப்பிலை – சிறிதுஉப்பு – சுவைக்கேற்பபுளி – 1…
படித்ததில் பிடித்தது
“ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.…
ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!
ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்று விருதுநகரில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
எகிறும் மதுரை மல்லியின் விலை… மழையால் உச்சம்..!
மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை. மழையால் ஒரு வாரமாக உச்சத்தில் இருக்கும் பூக்கள் விலை. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து…
எங்களையும் எங்கள் குடும்பத்தையும் பிச்சை எடுக்க வைக்கும் ஆவின் நிறுவனம்.. காவலாளிகள் போராட்டம்..,
சோழிங்கநல்லூர் ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் கடந்த 3மாத ஊதியம் கிடைக்கததால் காவலாளிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோழிங்கநல்லூர்ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காசோலை தராததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை அதனை…
இன்று வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில்,. கடந்த 2 ஆண்டுகளாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று அன்னை வேளாங்கண்ணி…
பொது அறிவு வினா – விடைகள்
பழங்காலத்தில் “சேரன் நாடு” என அழைக்கப்பட்ட நாடு எது?இலங்கை “ஐனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?ஆபிரகாம் லிங்கன் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?33 பாம்பு எதன் மூலம் வாசனையை…
சிலம்பப் போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து !!
சர்வதேச சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த வீரர்,வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை கடந்த ஆகஸ்ட்13அன்று நேரில் சந்தித்து ஆசி பெற்று… நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து…
சார்பு ஆய்வாளரின் அத்துமீறல் – தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
மதுரையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சார்பு ஆய்வாளரின் ஆத்துமீறலால் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஒத்தக்கடை பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம் இவர் குடியிருக்கும் கீழ் வீட்டில் முத்து பிரியா என்பவருக்கு நான்கு லட்சம்…