• Mon. May 29th, 2023

தன பாலன்

  • Home
  • சொப்ன சுந்தரிக்கு சொர்க்கவாசல் திறக்குமா?

சொப்ன சுந்தரிக்கு சொர்க்கவாசல் திறக்குமா?

கங்கை அமரன் இயக்கத்தில்ராமராஜன், கனகா, கவுண்டமணி,செந்தில் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான படம் கரகாட்டகாரன் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டதுடன் முன்னணி கதாநாயகர்களே படத்தின் வெற்றியை பார்த்து ஆச்சர்யப்பட்டனர் ஒரு வருடகாலம் திரையரங்குகளில் ஓடிய கரகாட்டகாரன்படத்தில்” இந்த சொப்பன சுந்தரியை” இப்ப…

பிரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.கன்னட திரைப்படஇயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பல படங்களில் நடித்தவர்.இவர் நடிக்கும் 50வது…

பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் இல்லை – நடிகர் சதீஷ்

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்…

வெள்ளிமலை – திரைப்பட விமர்சனம்

அகத்தியர் வழி மரபில் வந்த சித்தமருத்துவரான அகத்தீசன் (சூப்பர் குட் ஆர்.சுப்ரமணியன்) மேற்குத் தொடர்ச்சி மலையின்வெள்ளிமலை கிராமத்தில் மகளுடன் வசித்து வருகிறார். ஆனால், அகத்தீசனிடம் மூலிகை மருத்துவம் செய்ய மறுத்து கிராம மக்கள் அவர் குடும்பத்தைப் புறக்கணிக்கிறார்கள். மனமுடையும் அவர், சித்த…

ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார்தயாரித்திருக்கும் படம் இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் மா.கா.பா.ஆனந்த்,…

தக்ஸ்- விமர்சனம்

இந்திய திரையுலகில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டரான பிருந்தா கோபால் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான்தக்ஸ்’ திரைப்படம் . ‘RRR’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, ‘மும்பைகார்’ என்ற இந்திப் படத்தையும் தயாரித்துள்ள…

செல்ஃபிராஜ் பட தோல்விக்கு பொறுப்பு ஏற்ற அக்க்ஷய்குமார்

தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் அக்க்ஷய்குமார் சினிமா வியாபாரம், வசூல் என்பது கதாநாயனை முன்னிறுத்தி செய்யப்படுகிறது இந்தி திரையுலகில் முதல் நிலை வியாபார மதிப்புள்ள நடிகர்களில் அக்க்ஷய்குமாரும் ஒருவர் கொரோனா பொது முடக்கத்திற்கு பின் முன்னணி கதாநாயகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை…

தோல்வியின் நாயகன் பிரபுதேவாவை காப்பாற்றுமா? பஹீரா

பிரபுதேவா 2022 ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்து வெளியான தேள், பொய்க்கால் குதிரை, மைடியர் பூதம் என மூன்று படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது பிரபுதேவாவுக்கு என்று தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள், ரசிகர்கள் வட்டம் என ஒன்று இல்லை. இருந்தபோதிலும்…

உதயநிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர் கூறுவது?

“இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் ஆத்மிகா, சதீஷ்,…

பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியவில்லை – ரித்திகா சிங்

இன்பாக்ஸ் பிக்சர்ஸ்சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘இன் கார்’. படத்தில் ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜான்ஜோலியா, ஞான பிரகாஷ் மற்றும்…