வெற்றி பெற்று தனி ஆட்சி அமைக்கும் அதிமுக..,
விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்…
டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி!!
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடன சபாபதி. இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது பிள்ளைகள் ஜீவா துர்கேஷ் ஆகியோரே அழைத்துக் கொண்டு முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு…
காழ் புணர்ச்சியால் குறை கூறுகிறார்கள்..,
ஆதிதிராவிடர் நலத்திட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் உழவர் கரை பகுதியில் பிச்சை வீரன் பேட்டை, குறுக்கு சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதான சாலை வரை பல்வேறு குறுக்கு சாலைகளில் உள்ள பாலங்களை 6 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும்…
போதைப்பொருள் விற்பனை மையமாக திகழும்…,
புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் ஏற்கனவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் சுற்றுலா பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில், சூதாட்டம் கேளிக்கை நிகழ்வுகளுடன், கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் வருகிற 4-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் துவக்கப்பட…
புதுச்சேரியில் வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு விழா..,
புதுச்சேரியில் புதிய பிஜேபி மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் நேற்று ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவியேற்பு விழா இன்று மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் பிஜேபி அகில இந்திய பொதுச் செயலாளர் தருண்…
மாநில பாஜக தலைவராக வி.பி ராமலிங்கம் தேர்வு..,
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி. சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி ராமலிங்கம் ,22-3-1962 ஆண்டு பிறந்தார் .இவர் 2019-ல் இருந்து பாஜக உறுப்பினராக இருந்து வந்தார், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவருக்கு 2021…
கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை..,
புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் நாவலர் நடுநிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு அனுப்பி பாடம் எடுக்க நிர்பந்திப்பதை நிறுத்த கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…
கறி விருந்து வைத்த தமிழ் வேந்தன்..,
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் தமிழ் வேந்தன், இவர் புதுச்சேரி மாநில அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார்… இவர் தனது பிறந்த நாளை தொண்டர்கள் மத்தியில் கேக்கு வெட்டி தனது இல்லத்தில்…
“போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” விழிப்புணர்வு..,
புதுச்சேரி பாரதி அறக்கட்டளை, சார்பில் சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு “போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்டது. இதில் கலந்துகொண்ட…
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கைது..,
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி…





