140 பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றால் எதற்கு ஒரு அதிகாரி…
புதுச்சேரியில் இருந்து ஊசுடு கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பள்ளி,கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
கையூட்டு பெற்று போக்சோ வழக்கை மறைத்த எஸ் பி.,
புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி நகரப் பகுதியான உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.…
பலகட்ட போராட்டங்களை நடத்தி வரும் ஊழியர்கள்..,
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 850 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்க தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன்,மார்க்சிஸ்ட்…
சாமி தரிசனம் செய்த பாடகர் மனோ..,
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த பிரபல பாடகர் மனோ புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மணக்குள…
மிளகு சாகுபடியில் புரட்சி….
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம், கொய்யா உள்ளிட்ட உட்பட பயிர்களை உருவாக்கியுள்ளார். இவரின் வழியில் இவரது மகள் விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி…
மேலாளர் 2கிலோ மீனுடன் லஞ்சம் வாங்கும் வீடியோ!!
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் ஆற்றின் பின்புறம் உள்ள மாங்குரோவ் காடுகள் வழியாக, அரிக்கன்மேடு பகுதிக்கு சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படும் படகுகளுக்கு சுற்றுலாத்துறை கைவினை கிராம மேலாளரிடம் அனுமதி பெற…
தவெக ஆதரவை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்..,
புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜய்யின் ரசிகரான இவர் தவெக கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார். தவெக கட்சி கொடியை அவர் ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அரியாங்குப்பம் கடல் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர்…
குழந்தைகளுக்கு தவெக சார்பில் தங்க மோதிரம்..,
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது பிறந்த நாளை நேற்று புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். இவருக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான கட்டவுட்கள் பேனர்கள் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை மேலதலத்துடன் பிறந்தநாள்…
பிறந்தநாள் கொண்டாடிய தவெக பொதுச் செயலாளர்.,
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று தனது பிறந்தநாளை புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். ஆனந்த் பிறந்தநாளை ஒட்டி பபுதுச்சேரி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினரால் கட்டவுட் மற்றும் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்…