• Fri. Mar 29th, 2024

அ .தமிழ்முருகேசன்

  • Home
  • தென்காசி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்.. கண்துடைப்பு நாடகமா?

தென்காசி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்.. கண்துடைப்பு நாடகமா?

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு ஆட்சியர் அலுவலகம் மூலம் 132 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சி அலுவலர் வளாகத்தில் உள்ள…

தென்காசியில் நடைபெறும் மின் சிக்கன வார விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மின் சிக்கன வார விழாவை மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோர் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன…

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தி.மு.க இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை தலைமையில், வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட புளியங்குடி கடைய நல்லூர் செங்கோட்டை நகராட்சி பகுதிகளிலும், தென்காசி செங்கோட்டை…

சிறுமியிடம் சில்மி‌ஷம்- பெயிண்டரை அடித்து கொன்ற பெண் உள்பட 2 பேர் கைது.!

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்(55). இவர் பெயிண்டராக உள்ளார். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டில் நேற்று கோபால் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரும், அவருடைய உறவுக்கார பெண்ணும்…

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…காப்பாற்றுமா மாவட்ட நிர்வாகம்..?

கடைய நல்லூர் நகராட்சி மெயின் பஜாரில் இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் ? பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் உயிரை காப்பாற்றுமா மாவட்ட நிர்வாகம்? வியாபாரிகள் கலக்கம். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் – சேர்ந்த மரம் மாநில நெடுஞ் சாலை…

நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த வெள்ளிக்கிழமை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,…