• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ… ஒபிஎஸ் தரப்பு பகீர்

ByA.Tamilselvan

Oct 3, 2022

இபிஎஸ் பற்றி பொன்னையன் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தகவல்
அண்மையில் இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இபிஎஸ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது பதிவாகியிருந்தது. இந்நிலையில் ,பொன்னையன் பேசும் மற்றொரு ஆடியோ தன்னிடம் இருப்பதாக நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார். 3நிமிடம் கொண்ட அந்த ஆடியோவில் இபிஎஸ் முதல்வராக இருந்தபோது தொண்டர்களுக்கு என்ன துரோகம் செய்தார் என்பது பற்றி பொன்னையன் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.