தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா வெற்றிலையூரணியில் அவரது திருவுருவப்படத்திற்கு திமுக கிளை செயலாளர தங்கச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார் .

அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.