• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

1. கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு…
மயிலாடுதுறை

2. நீலகிரி மலை ரயில் சேவை ரத்து…

3. இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்…

4. நேபாள நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

5. சென்னையில் மழை.. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

6. மராட்டியம்: ஆலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

7. சபரிமலையில் பயன்படுத்தப்படாத 6.65 லட்சம் அரவணை டின்களை அழிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

8. டெல்லியில் டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு

9. சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமல்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

10. வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!!

11. தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு

12. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வீட்டு கடன் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறியும் வகையில், GRIHA SAKTHI 2023″ என்ற பெயரில் “MEGA PROPERTY SHOW” சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது

13. பெண் அதிகாரிகளுக்கு கா்னல் அந்தஸ்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

14. “என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

15. சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!

16. சென்னை அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்த விற்பனை செய்த மருந்து கடைக்காரர் கைது செய்யப்பட்டார்

16. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

17. ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

18. தென் மாவட்டங்களில் பலத்த மழை: தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை

19. ரூ. 1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை தூண்கள் சரிய தெலங்கானா அரசின் தவறுகளே காரணம்.

20. கோவையில் முதன் முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்