மதுரை பாண்டி கோவில் அருகில் இருக்கும் ஒரு திருமண மஹாலில் பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளத்தின் பேத்தியும், அண்ணாவின் கொள்ளுப்பேத்தியுமான பிரித்திகா ராணி (IFS) – சித்தார்த் பழனிச்சாமி (IAS) இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் எவ்வித அரசியல் கட்சி தலைவர்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திமுக நிறுவனர் குடும்பத்தின் நிலை இதுதான்.