தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி,புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணமலையும், அமித்ஷாவை சந்திப்பதாக தகவல்.
மேலும், காலையில் தொலைக்காட்சியை யாரும் பார்க்க மாட்டார்கள். நீங்களும் பார்க்க மாட்டீர்கள், நானும் பார்க்க மாட்டேன். செய்தியாளர்களை டெல்லியில் சந்திப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.