• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டி

ByKalamegam Viswanathan

May 31, 2023

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசினார்
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி..IPL சிஎஸ்கே வில் ஒரு தமிழர் கூட விளையாடவில்லை என்றாலும் சிஎஸ்கே+வை எல்லாருக்கும் பிடிக்கும்
.மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு
திமுக நண்பர்கள் வைரமுத்துவிடம் கேள்வி கேட்கட்டும் பாடகர் பாலியல் புகார் சம்பந்தமாக.
மல்யுத்த வீராங்கனை போராட்டம் தொடர்பான கேள்விக்கு.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எல்லா குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும்.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு.
நிதியமைச்சர் பி டி ஆரின் ஒளிப்பதிவில் வைத்து இலக்கா மற்றும் செய்தது குறித்த கேள்விக்கு
பி டி ஆர் அமைச்சரவை மாற்றம் செய்தது மதுரைக்கும் மதுரை மக்களுக்கும் செய்த துரோகம்..
ஐடி அதிகாரிகள் தாக்குதல் சம்பந்தமாக காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு நிலை
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் முன்பு வரவேண்டும்..
வெளிநாட்டில் இருந்து மாணவர்களை கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம்.
வெளிநாட்டில் இந்தியாவின் brand மோடி அதனை பயன்படுத்ததி தமிழ்நாட்டிற்கு முதலீடுவாய்ப்பை ஈர்த்து வரவேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம் தமிழ்நாட்டிற்கு ஆக்கபூர்வமான விஷயங்களை தமிழ்நாட்டிற்கு முதல்வர் கொண்டு வருவாரா என்பதை..
காந்தி குடும்பத்திற்கு செங்கோலை இழிவு படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
அமெரிக்காவில் உள்ள சன் பிரான்சிஸ் கோவிலுக்கு சென்று செங்கோலை இழிவு படுத்துகின்றனர்…