• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை உருவபொம்மை எரிப்பு

ByA.Tamilselvan

Oct 28, 2022

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஊழல்வாதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் அண்ணாமலையின் உருவபொம்மை புகைப்படங்கள் எரிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் ப த்திரிக்கையாளர்களை அவமரியாதையாக பேசும் துரோகி அண்ணாமலை ஒழிக ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.