மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான் கழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புதுக்கோட்டை அதிமுக எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.