• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக சேர்மன்..,

ByS. SRIDHAR

Apr 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா தலைமையிலான ஏராளமானோர் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் வான வேடிக்கை முழங்க கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.