• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சூலூர் உழவர் சந்தையில் வேளாண் கண்காட்சி

ByG.Ranjan

May 15, 2024

சூலூர்: வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, தேனி, நான்காம் ஆண்டு மாணவர்கள் , மனோஜ் பிரியன், அரவிந்த் குமார், தீபக் சஞ்சய், கிஷோர் குமார், தேவ ஹரி வர்ஷன், பிரசன்னா , நந்த குமார் , கிஷோர் , நித்தியபிரகாஷ் , ஹரிஷ், ஜனநேஷ்வரன் ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் , வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணாமணி மற்றும் உதவி வேளாண் அலுவலர் மகேந்திரன் தலைமையில் சூலூர் உழவர் சந்தையில் இன்று காலை வேளாண் கண்காட்சி நடத்தினர் , அதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் கலந்து கொண்டணர்.