• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உயிரை தவிர எதையும் எடுத்துட்டு போகல – ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்!..

By

Aug 19, 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார்.


தலிபான் தாக்குதலில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்ற ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தலிபான்கள் தலைநகர் காபூலை நெருங்கிய பிறகு ஒமானுக்கு அஷ்ரப் கனி தப்பியோடியதாகச் சொல்லப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அஷ்ரப் கனி அபுதாபியில் தஞ்சம் அடைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.