• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்று ஆலோசனை…

Byகாயத்ரி

Dec 28, 2021

ஒமைக்ரான் பரவலையடுத்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடைபெற உள்ளது.