கரூர் மாவட்டம் மணமங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி ரூபாய் 3.50 கோடி செலவில் பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆயோகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)