விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ விண்ணகர பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது .

சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.