• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சீட்டில் சின்னமா?

ByN.Ravi

Apr 19, 2024

மதுரை தாசில்தார் நகர் அல்ட்ரா பார்மசி கல்லூரியில், வாக்காளர்களுக்கு கொடுத்து அனுப்பும் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இருப்பதால் வந்த புகாரை அடுத்து, தேர்தல் அதிகாரிகள் சின்னம் பொறித்த குறிப்பிட்ட பகுதியை கிழித்து சின்னம் இல்லாமல் கொடுக்கும்படி அறிவுறுத்தி சின்னம் பொறித்தவற்றை பறிமுதல் செய்தனர்.