• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரின் புகைப்படத்தை அகற்றிய, சுகாதார ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய – மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்…

BySeenu

Nov 1, 2023

கோவை மாநகராட்சி விக்டோரியா காலில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் சாதாரணம மன்ற கூட்டம் நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி 33 வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை ஆய்வாளர் மாணிக்கம் சில தினங்களுக்கு முன்பு அகற்றிய நிலையில் அவரை இடைநீக்கம் செய்ய மாமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்திய நிலையில் அவரை இடைநீக்கம் செய்து மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.