குமரி மாவட்டத்தை சேர்ந்த உலக கண்ணன் அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக அளவிளான இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக குமரி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட இரும்பு மனிதன் கண்ணன் 85 கிலோ எடைபிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம்பிடித்து இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தார் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இரும்பு மனிதன் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வெள்ளி பதக்கம்
