மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழாக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

2025 _26 ஆம் ஆண்டு விழா காலத்தை சிறப்பாக கொண்டாட நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கமிட்டி இரண்டு மாத விழா காலங்களில் மட்டும் செயல்படும் என்று தலைவர் விமல் சக்கரவர்த்தி தகவல் தெரிவித்தார்.








; ?>)
; ?>)
; ?>)