• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு காளை மீது கல்வீசிய தகராறில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை…,

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

வில்லாபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் முத்துப்பாண்டி ( வயது 23) இவர் தனது ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவனியாபுரம் சந்தோஷ் நகர் நேதாஜி தெருவில் மதுபோதையில் இருந்த ஒருவர் ஜல்லிக்கட்டு காளை மீது கல்லை வீசியுள்ளார். இதனை முத்துப்பாண்டி ஏன் காளை மீது கல் வீசினாய் என கேட்டதற்கு அவர் மீதும் கல்லை வீசியுள்ள்ளார்.

இதனால் ஏற்பட்ட அடி தடி தகராறில் முத்துப்பாண்டி கல்லைக் கொண்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்

அதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வ முத்துபாண்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

மேலும் இறந்த நபர் எந்தப் பகுதியில் இருந்து வந்துள்ளார் வேறு யாருடனும் உடன் இருந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த நபர் குறித்து முறையான தகவல்கள் எதுவும் இல்லை இது குறித்து அவனியாபுரம் போலீஸரர் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அவனியாபுரம் சந்தோஷ் நகர் நேதாஜி தெருவில் மதுபோதையில் இருந்த ஒருவர் ஜல்லிக்கட்டு காளை மீது கல்லை வீசியுள்ளார். இதனை முத்துப்பாண்டி ஏன் கல் வீசினாய் என கேட்டதற்கு அவர் மீதும் கல்லை வீசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட அடி தடி தகராறில் முத்துப்பாண்டி கல்லைக் கொண்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் இறந்துள்ளார்.

அதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முத்து பாண்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந் நபரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

மேலும் இறந்த நபர் குறித்து எந்தப் பகுதியில் இருந்து வந்துள்ளார். இறந்தவருடன் வேறு நபர்கள் உடன் இருந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்தவர் குறித்து முறையான தகவல்கள் இல்லை என்பதால் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.