• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவீரப்ப அய்யனார் கோவிலில் இந்து எழுச்சி முன்னணியினர் மாபெரும் அன்னதானம்

ByI.Sekar

Apr 16, 2024

தேனி அல்லிநகரம் மலை அடிவாரத்தில் அமைந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மூன்றாம் ஆண்டு மாபெரும் அன்னதானம் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. சக்திவேல் முன்னிலையிலும் வழி நடத்தியது. தேனி மாவட்ட தலைவர் ராமராஜ், தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் அன்னதானத்தினை சிறப்பாக நடத்தினர். இந்த அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.