• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டுகுழந்தைக்கு தங்க வளையம்

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தங்க வளையம் வழங்கினார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க வளையம் வழங்குகிறார் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பா.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என்.தாமரைபாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் எஸ்.அழகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.