• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரியில் இரவு நேரங்களில் உலாவரும் கரடி …

Byமகா

Aug 24, 2022

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கோத்தகிரி – குன்னூர் சாலையில் கிருஷ்ணா புதூர் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ஆண் கரடி ஒன்று ஒய்யாரமாக சாலையில் நடந்து சென்றுள்ளது. இந்த காட்சியை இரவு ரோந்து பணிக்கு சென்ற காவல்துறையினர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.