• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சமந்தா நடிப்பில் வெளிவந்துள்ள ” யசோதா” திரைவிமர்சனம்

ByA.Tamilselvan

Nov 11, 2022

யசோதா சமந்தா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம்.இப்படத்தின் ட்ரைலரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு முக்கிய காரணம் யசோதா வாடகைத்தாய் முறையை பற்றி கூறும் படம்.சமீபத்தில் நயன்தாரா வாடகை தாய் சர்ச்சை வேறு, அதனாலேயே பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
வாடகைத்தாய் கான்செப்டை கொண்டு இளம் பெண்களிடம் நடத்தப்படும் மோசடிகளை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கிறது யசோதா. சிறப்பான கான்செப்டை எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் இயக்குனர்கள்.முழுபடத்தையும் தன் தோள்களில் தாங்கி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குகிறார் சமந்தா. பிஜிஎம் அருமை,விஷுவல்ஸ் ,ஆக்ஸன் காட்சிகள் அருமையாக உள்ளது. குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் யசோதா.